Day: 3 September 2022

இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் உணவு உதவிகளை வழங்குவதாக உலக உணவு திட்டம் உறுதியளிப்பு

இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள 40 மில்லியன் டொலர் பெறுமதிமிக்க உணவு உதவிகளுக்கு மேலதிகமாக, மேலும் 20 மில்லியன் டொலர் பெறுமதியுடைய உணவு உதவிகளை வழங்குவதாக உலக உணவு…

மேலும்....

இலங்கைக்கு அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கத் தயார் – உலக உணவுத்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் உறுதி

பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவுப்பொருள் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக உலக உணவுத்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர்…

மேலும்....

தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டணத்திருத்தம் செப்டெம்பர் 5 ஆம்…

மேலும்....

50 நாட்களின் பின் நாடு திரும்பிய கோட்டாவுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம்

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து,  நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர்  பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ  ஆகியோர் மீண்டும் நாடு…

மேலும்....

கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 40 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜே.விஜேசூரிய தெரிவித்தார். இந்நிலைமை காரணமாக வெளிநாட்டு தூதுவர்களிடமிருந்து…

மேலும்....

யானை தாக்கி மீனவர் உயிரிழப்பு

காட்டு யானையின் சீற்றத்தினால் மட்டக்களப்பில் மீன்  வியாபாரி ஒருவரது உயிர்  காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று (03) காலை 6.00 மணியளவில்  மீன் வியாபாரத்தினை மேற்கொள்ளும் முகமாக  தனது…

மேலும்....

மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய நால்வர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான…

மேலும்....

யாழ்,சுழிபுரம் பகுதியில் வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய இருவர் கைது

  யாழ்,சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது அவரது வீடு உடைக்கப்பட்டு 8 தங்கப் பவுண் நகை திருட்டுப் போயிருந்தது . இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது . முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் காரைநகரைச் சேர்ந்த இருவரை இன்று கைது செய்தனர் . இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ஏழரைப் பவுண் தங்கப் நகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர் . இதையடுத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்....

தமிழர்கள் நசுக்கப்படலாம் சிங்களவர்கள் நசுக்கப்படக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே சஜித்தின் நிலைப்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டை ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை, தமிழ் மக்கள் நசுக்கப்பட்டமை தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே நிற்போம் என…

மேலும்....

புகையிரதம் மோதி ஒருவர் பலி

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட – நித்தவெல பிரதேசத்தில் பகுதியில் , கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com