Day: 1 September 2022

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று(31)…

மேலும்....

மஹிந்த ராஜபக்ஷவுக்காக 4 ரூபா கூட செலவழிக்கவில்லை – ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதிக்காக அரசாங்கம் 400 மில்லியன் அல்ல 4 ரூபா கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31)  இடைக்கால வரவு…

மேலும்....

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (30.08.2022) கொரோனா தொற்றால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு ஆண்கள்,…

மேலும்....

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக…

மேலும்....

யாழ். சாவகச்சேரி நீதிமன்றிலிருந்து இரு சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இருந்து இரு சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.  போதைப்பொருட்களை உடைமையில்…

மேலும்....

பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் – ரவூப் ஹக்கீம்

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான தீர்மானங்களை ஜனாதிபதி மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதேபோன்று  தடைபட்டியலில் அதிகமான அப்பாவி மாணவர்கள் உள்ளடங்கப்பட்டிருக்கின்றனர். இதனால் இதுதொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை…

மேலும்....

காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்

சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30…

மேலும்....

யாழ். வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி அறுப்பு!

வீதியால் நடந்து சென்ற பெண்ணை தாக்கி, தள்ளி விழுத்தி விட்டு சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரிக்கு அருகில் 31 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற…

மேலும்....

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் – வவுனியாவில் போராட்டம்

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையோடு நீதிக்கான மக்கள் அமைப்பினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நிரந்தரமான அரசியல்…

மேலும்....

சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கை – ஜனாதிபதி தெரிவித்துள்ளது என்ன?

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நமது சக குடிமக்களிற்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான எமது உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாகும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com