Day: 29 June 2022

ஜப்பானில் வரலாறு காணாத வெப்பம்

ஜப்பானில் கடந்த 150 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது  கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டோக்கியோவில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை  பதிவாகியுள்ளது….

மேலும்....

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழப்பு

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழைமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  28 ஆம் திகதி இரவு…

மேலும்....

எரிபொருள் பற்றாக்குறையினால் ரயில் சேவை முழுமையாக பாதிப்படைய கூடும் : இன்று 26 ரயில் சேவைகள் இரத்து

ரயில்வே சேவையாளர்கள் சேவைக்கு சமுமளிப்பதற்கு எரிபொருளை விநியோகிக்க உரிய தரப்பினர் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்கப்படும். பொது மக்களின் பிரதான போக்குவரத்து…

மேலும்....

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தொடர்ந்தும் கச்சா எண்ணெய் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோரியும், எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்…

மேலும்....

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலை வரவழைக்க இயலாது – சாகல ரத்நாயக்க

ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலொன்றை வரவழைக்கும் இயலுமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லையென சாகல ரத்னாயக்க தெரிவித்தார். இதேவேளை, 4 மாதங்களுக்குத்…

மேலும்....

மத்திய வங்கி ஆளுனர் பதவி குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு கடிதம்

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்நலால் வீரசிங்கவை மீண்டும் ஆளுநர் பதவிக்கு நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் பரிந்துரை செய்துள்ளார். மத்திய வங்கியின்…

மேலும்....

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் 38 வயதுடைய ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து…

மேலும்....

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இன்று 29 ஆம் திகதி புதன்கிழமை…

மேலும்....

புத்தரின் சிலையை நிறுவத் தடை செய்தவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் …

மேலும்....

அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டா

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். 800,000 இற்கு மேற்பட்ட இலங்கை சிறார்களுக்கும்,  27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com