Day: 18 June 2022

நிலாவில் தண்ணீர் உருவானதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

நிலவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு சீனா நிலவுக்கு அனுப்பிய சேஞ்ச் 5 என்ற ஆளில்லா விண்கலம்,…

மேலும்....

தனிப்பட்ட ரீதியில் எரிபொருள் வழங்கிய பவுசர் சிக்கியது!

நாடளாவிய ரீதியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள்  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். இந்நிலையில், கொழும்பு பம்பலபிட்டியில் வைத்தியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் எரிபொருள் பவுசரில் இருந்து கேன்களில் எரிபொருளை…

மேலும்....

பலாலி – திருச்சி விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

யாழ், பலாலியிலிருந்து  இந்தியாவின் திருச்சி வரையிலான விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இந்த விமான சேவையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு…

மேலும்....

ரயிலில் ஏற முயன்ற இளைஞர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மாத்தறை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்து இளைஞர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23…

மேலும்....

யாழ். சர்வதேச விமான நிலைய சேவைகள் ஜூலை முதல் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் நிமல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  நிமல்…

மேலும்....

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம் – எச்சரிக்கின்றது யுனிசெவ்

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை    மேலும்மோசமாக பாதிக்கப்படலாம் என யுனிசெவ் எச்சரித்துள்ளது. யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை…

மேலும்....

மன்னாரில் கொவிட் அகலவில்லை : நான்காவது பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது – மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கொவிட் பெருந்தொற்று இன்னமும் சமூகத்தை விட்டு அகவில்லை ஆகவே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நோயாளர்கள் நான்காவது தடுப்பூசியை அதாவது இரண்டாவது பூஸ்ரர் தடுப்பூசியை போடுவது…

மேலும்....

கிளிநொச்சியில் இளைஞர் மாயம் ; பொலிஸில் முறைப்பாடு

கிளிநொச்சியில் தொழில் பயிச்சி  நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கிளிநொச்சிகனகாம்பியைக்குளம் பகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு…

மேலும்....

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 82 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ராஜ்கொட், சௌராஷ்டிரா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) இரவு நடைபெற்ற 4ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 82 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய…

மேலும்....

பேராதனை பல்கலைக்கழக செயற்பாடுகள் இடைநிறுத்தம் : விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள்

தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com