Day: 17 June 2022

ஒருநாள் கிரிக்கெட்டில் 498 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையான 498 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக ஆம்ஸ்டெல்வின் வீ ஆர் ஏ…

மேலும்....

அக்னிபத் திட்டம் ; இந்தியாவில் தொடரும் போராட்டம் ; ரயில்களுக்கு தீ வைப்பு

இந்தியாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மூன்றாது நாளாக வட மாநிலங்களில் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய…

மேலும்....

அருகிலுள்ள பாடசாலைகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புக்களை கருத்திற் கொண்டு அதிபர்களின் இணக்கப்பாட்டுடன் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே கற்பிப்பதற்கான சந்தர்ப்பத்தினை குறுகிய காலத்திற்கு வழங்குவதற்கு கல்வி…

மேலும்....

சட்டவிரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்கள் சுற்றிவளைப்பு : புறக்கோட்டையில் 4 பேர் கைது

சட்ட விரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்கள் விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு , ஒரு கோடியே 86 இலட்சத்திற்கு அதிக பணமும் , 4 இலட்த்திற்கும்…

மேலும்....

கைப்பற்றப்படும் கஞ்சாவில் ஆயுள்வேத மருத்துவப் பொருட்களை தயாரிக்க நடவடிக்கை

பொலிஸாரால் கைப்பற்றப்படும் கஞ்சாவை ஆயுர்வேத மருத்துவ பொருட்களை தயாரிப்பதற்காக  இலங்கை  ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கும் வகையிலான சட்ட திட்டங்களை இயற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு…

மேலும்....

‘மெடிக்கல் மிராக்கல்’ நிகழ்த்தும் யோகி பாபு!

முன்னணி கொமடி நடிகரான யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘A1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்…

மேலும்....

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் இவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது – மத்திய வங்கியின் ஆளுநர்

இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்க முடியும் என்றும், உரிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை…

மேலும்....

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரிப்பு!

மேல் மாகாணத்தில் 10 வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் குடம்பி ஆய்வு பிரிவின் உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…

மேலும்....

21வது திருத்த சட்டத்தினை ஆதரிக்கவேண்டும் என்கின்ற நிலைப்பாடு கூட்டமைப்பின் ஒரு சாராருக்குள்ளும் இருக்கின்றது – ஜனா

21வது திருத்த சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டுமானால் 13வது திருத்த சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாக பரவலாக்கவேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்த சட்டத்திற்குள்…

மேலும்....

இன்றும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும்(வெள்ளிக்கிழமை) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com