Day: 12 June 2022

அதானி குழுமத்திற்கு மின் திட்டத்தை வழங்குமாறு நான் உத்தரவிடவில்லை – ஜனாதிபதி
மன்னாரில் முன்னெடுக்கப்படும் மீள்புதுப்பித்தக்க சக்தி திட்டங்களை தனியொருவரிடம் ஒப்படைக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் தலைவர் கோப் குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளதை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மறுத்துள்ளார்….
மேலும்....
இந்திய பிரதமர் குறித்த தெரிவித்த கருத்துக்களிற்காகமன்னிப்பு கோரினார் மின்சாரசபையின் தலைவர்
இந்திய பிரதமர் நரேந்திரமோடி குறித்து தெரிவித்த கருத்துக்களை இலங்கை மின்சாரசபையின் தலைவர் வாபஸ்பெற்றுள்ளார். மன்னாரில் இந்தியாவின் அதானிகுழுமம் முன்னெடுக்கும் மீள்புதுப்பித்தக்க சக்திவளங்கள் குறித்து வெள்ளிக்கிழமை கோப் குழுவின்…
மேலும்....