Day: 1 June 2022

மதுபானங்களின் விலை அதிகரிப்பு

நாட்டில் அனைத்தும் மதுபான போத்தில்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை…

மேலும்....

கொழும்பில் இடம்பெற்ற கார் விபத்தில் 12 வாகனங்களுக்குச் சேதம்

கொழும்பு வஜிரா வீதியில் விசாகா வித்தியாலயத்துக்கு அருகில் நேற்று மாலை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 கார்கள் மற்றும்…

மேலும்....

அதிகரிக்கப்பட்ட வரிகளுக்கான வர்த்தமானி வெளியீடு

அதிகரிக்கப்பட்ட வரிகள் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பெறுமதி…

மேலும்....

அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை – கைதான சந்தேக நபருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

மேலும்....

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானது

வவுனியா கணேசபுரம் பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சு…

மேலும்....

மழைநீர் ஒழுகும் வகுப்பறைகளில் அமர்ந்து மாணவர்கள் பரீட்சை எமுதியமை குறித்து விசாரணை செய்ய கல்வி அமைச்சு பரிந்துரை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குடையை பிடித்தவாறு மழைநீர் ஒழுகும் வகுப்பறைகளில் அமர்ந்து பரீட்சை எமுதும் புகைப்படங்கள் சமூகவளைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளன….

மேலும்....

மே 9 வன்முறை சம்பவங்கள் – சந்தேக நபர்கள் பட்டியலில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பெயர்

இலங்கையில் கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

மேலும்....

சார்க்கின் உணவு வங்கியிடமிருந்து உணவுப்பொருட்களை பெற இலங்கை முயற்சி – உணவு ஆணையாளர்

இலங்கையின் கடன் நெருக்கடி மனிதாபிமான நெருக்கடியாக மாற்றமடைந்துகொண்டுள்ள நிலையில் இலங்கை தனது அயல்நாடுகளிடமிருந்து உணவு உதவியை கோரியுள்ளது. சார்க் அமைப்பினால் இயக்கப்படும் உணவு வங்கியிடமிருந்து உதவியை பெறுவதற்காக…

மேலும்....

துமிந்த சில்வா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா சற்று முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளர். பொது மன்னிப்பு இடைநிறுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்…

மேலும்....

சிட்டை முறையில் எரிவாயு சிலிண்டர் வழங்கும் முறை வெற்றியளித்துள்ளதாக பயனாளர்கள் கருத்து

கொட்டகலை மற்றும் அட்டன் நகரங்களில் சிட்டைகளின் மூலம் சமையல் எரிவாயுவை பயனாளிகளுக்கு விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.  கொட்டலை வர்த்தக சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com