Day: 22 May 2022

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான தாக்குதல்கள் :16 சந்தேக நபர்கள் சி.ஐ.டி.யினரால் கைது : 40 சாட்சியாளர்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ‘மைனா கோ கம’, ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், இதுவரை…

மேலும்....

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் : விசாரணையின் பின் கட்சியிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானம் ­- ஐக்கிய மக்கள் சக்தி

கட்சியின் கொள்கைக்கு மாறாக கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும்,…

மேலும்....

நாட்டில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது – ரணில்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம். அதற்கு அவர்கள் சாதகமான முறையில் பதிலளித்திருக்கின்றனர். குறிப்பாக எமக்கு இந்தியாவே துரிதமாக உதவிகளை வழங்கியது. …

மேலும்....

தமிழக அரசின் நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று கொழும்பை வந்தடையும்

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அத்தியாவசியப்பொருட்களுடன் கடந்த புதன்கிழமை இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் இன்றைய தினம் கொழும்பை…

மேலும்....

பஷிலின் விருப்பத்திற்கமையவே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது – திஸ்ஸ விதாரண

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவின்…

மேலும்....

பிரதமர் ரணிலுடன் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 முக்கிய உறுப்பினர்கள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் ஒன்றிணையவுள்ளதுடன், அவர்களில் ஒருவர் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. ஸ்ரீ…

மேலும்....

இலங்கையின் கடன்மீள்செலுத்துகை ஆற்றல் ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகைகளை இடைநிறுத்துவதாகக் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இம்மாதம் 18 ஆம் திகதியுடன் சலுகைக்காலம் முடிவடையும் சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச்…

மேலும்....

எந்தவொரு தேர்தலையும் 2024 வரை நடத்தாமலிருக்க அரச உயர் மட்டம் தீர்மானம் : இந்தியா, மேற்குலக நாடுகளுக்கான விஜயத்திற்கு தயாராகிறார் பிரதமர்

நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் ஏற்படக்கூடிய உணவுத்தட்டுப்பாடு  உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு 2024 ஆம் ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமலிருக்க அரசாங்கம்…

மேலும்....

நீதிமன்ற அவமதிப்பு ; பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சட்டத்தரணிகள் சங்க பிரதம நீதியரசருக்கு விஷேட கடிதம்

ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய நீதிவான் நீதிமன்றங்கள் தடை உத்தரவு கொடுக்க மறுப்பதை மையப்படுத்தி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பிரதம நீதியரசருக்கு…

மேலும்....

21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷர்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் – சம்பிக்க

காலிமுகத்திடல் சம்பவத்தை தொடர்ந்தும் ராஜபக்ஷர்கள் குடும்பம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையே ஏற்படும். அரசியலமைப்பின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com