Day: 14 May 2022

தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் 03ம் நாள் நிகழ்வுகள் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலந்தனையில்!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று மூன்றாவது நாளாக மட்டக்களப்பு மயிலந்தனையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள்…
மேலும்....