Day: 9 May 2022

கண்டியில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ இல்லத்தின் மீது தாக்குதல்

கண்டியில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் அங்கும் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று (09) காலை கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான…

மேலும்....

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று (09) கொழும்பு காலிமுகத்திடலில்…

மேலும்....

ஜனநாயக பண்புகளுக்கமைய அமைதியாக போராடும் உரிமை நாட்டு மக்களுக்குண்டு – அங்கஜன்

ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார். …

மேலும்....

அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் – ருவன் விஜேவர்தன

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகின்ற போதிலும், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உண்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லையென  ஐக்கிய தேசியக்…

மேலும்....

அலரி மாளிகை ஆர்ப்பாட்டங்கள் நாட்டை வன்முறைக்கு கொண்டு செல்லும் – மைத்திரிபால

மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் அலரி மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்ததைப் போன்ற ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் , நாட்டை வன்முறையான சூழலுக்கு கொண்டு செல்லும். எனவே யதார்த்தத்தை…

மேலும்....

மக்களே நிதானத்தை கடைப்பிடியுங்கள் – பிரதமர் மஹிந்த

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உணர்வுகள் வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில்…

மேலும்....

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்

அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்…

மேலும்....

பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்தாமலிருப்பதே சிறந்தது – தயாசிறி

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற அமர்வுகளை நடத்தாமலிருப்பதே சிறந்தது.  கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை.  எனவே இவ்வாறு…

மேலும்....

வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது – அமைதியை கடைப்பிடிக்குமாறு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

நாட்டில் இடம்பெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது. அனைத்து பிரஜைகளையும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  …

மேலும்....

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கும் அமெரிக்கா

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளதாவது, அமைதியான…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com