Day: 12 February 2022

திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!
மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எனவே,…
மேலும்....
போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி பெற்றுக்கொள்வதை…
மேலும்....
சிட்னி மைதானத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிக்களுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இடம்பெறும் மைதானத்திற்கு அருகில் புலம்பெயர் தமிழரினால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிட்னி சர்வதேச கிரிக்கெட்…
மேலும்....
இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!
திக்வெல்ல – பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…
மேலும்....
அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்….
மேலும்....
யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 6 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7…
மேலும்....
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கெரி ரைஸ் இந்த…
மேலும்....
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 373 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத்…
மேலும்....
வைத்திய சேவைகள் மற்றும் மின் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று…
மேலும்....
‘3 மாதங்களுக்கு மின்வெட்டு’ – மின்சார சபையின் கோரிக்கை குறித்து இன்று தீர்மானம்
3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் பொதுப் பயன்பாடுகள்…
மேலும்....