Month: February 2022

மட்டு. வாகரையில் தீயில் எரிந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு வாகரையில் வீடு ஒன்றில் 64 வயதுடைய பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சடலலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸர் தெரிவித்தனர். நாகபுரம் …

மேலும்....

டோர்ச்களுடன் நாடாளுமன்றம் சென்ற எதிர்க்கட்சியினர் – பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் டோர்ச்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. இந்த விடயம் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா…

மேலும்....

வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு கோரிக்கை!

நாட்டில் வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள்…

மேலும்....

உக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை கவலை!

உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு…

மேலும்....

யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘மானுடம் 2022’ என்னும் பெயரிலான சர்வதேச ஆய்வு மாநாடொன்றை எதிர்வரும் ஜூலை மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளது. ‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக்…

மேலும்....

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அரச தாதியர் சங்கத்திற்கு மார்ச் 11ஆம் திகதி வரை நீதிமன்றம் தடை!

அரச தாதியர் சங்கத்திற்கு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதற்கு தொடர்ந்தும் தடைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அரச தாதியர் சங்கம் மேற்கொண்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை…

மேலும்....

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் இலங்கையை சாடுவதாக வெளிவிவகார அமைச்சு குற்றச்சாட்டு!

இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 314 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 314 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6…

மேலும்....

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்!

ஐரோப்பாவை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள ரஷ்யாவில் உக்ரைனின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இலங்கையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கையில் உள்ள உக்ரைன்…

மேலும்....

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானம்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com