Day: 12 January 2022

லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துகிறது – தாய்வான் குற்றச்சாட்டு

லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள தாய்வான் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒற்றுமை அவசியம் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. தாய்வான் வெளியுறவு அமைச்சு லிதுவேனியாவில் தனது…

மேலும்....

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர்கள் குற்றவியல் வழக்கு!

துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர் இன மக்கள் குற்றவியல் வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மற்றும் பிற…

மேலும்....

டவுனிங் ஸ்ட்ரீட் விருந்துபசாரம் தொடர்பாக சர்ச்சை

பிரித்தானியாவில் முடக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இந்த…

மேலும்....

ஆப்கானிஸ்தானுக்கு 308 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்குகிறது அமெரிக்கா !

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக மேலும் 308 மில்லியன் டொலர்களையும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க திட்டமிடுவதாக தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள்…

மேலும்....

ஐரோப்பாவில் அரைவாசிப்பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்படலாம் – WHO எச்சரிக்கை

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக,…

மேலும்....

புர்கினா பாசோவில் ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டம் – படையினர் கைது

ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சதித்திட்டம் வகுத்த குற்றச்சாட்டில் எட்டு ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக புர்கினா பாசோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்கத்தை விமர்சனம் செய்த பிரபல…

மேலும்....

தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதார வரி – கியூபெக் அரசாங்கம் முடிவு

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின்…

மேலும்....

துனிசியாவின் முன்னாள் நீதி அமைச்சரை விடுவிக்க ஐ.நா கோரிக்கை

நாட்டின் முன்னாள் நீதி அமைச்சரை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சரியான முறையில் குற்றம் சாட்ட வேண்டும் என துனிசிய அதிகாரிகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது. பயங்கரவாதக் குற்றங்களுக்காக…

மேலும்....

மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை நடத்தியது வடகொரியா!

கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை…

மேலும்....

பயங்கரவாத செயலுக்கு மன்னிப்பு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை – இந்தியா

பயங்கரவாத செயலுக்கு மன்னிப்பு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி கூறுகையில் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து…

மேலும்....