Day: 6 January 2022

உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி இலக்கை எட்ட தவறிய ஆபிரிக்க நாடுகள்!

டிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன….

மேலும்....

போலந்து ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று!

போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில்…

மேலும்....

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த ரஷ்ய இராணுவ துருப்புக்களை களமிறக்கும் கஸகஸ்தான்!

எரிபொருள் விலையேற்றத்தால் தூண்டப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த, ரஷ்ய தலைமையிலான இராணுவ துருப்புக்களை கஸகஸ்தான் இராணுவம் களமிறக்கவுள்ளது. நாடு தழுவிய அமைதியின்மை அதிகரித்து வருவதால், ஜனாதிபதி…

மேலும்....

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த வட கொரியா!

வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக, மாநில ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடப்பு ஆண்டின் நாட்டின் முதல் பெரிய ஆயுத சோதனை முன்னெடுக்கப்பட்டதாக…

மேலும்....

இங்கிலாந்தில் தற்போதைய பிளான் பி விதிகள் தொடரும்: பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்

இங்கிலாந்தின் தற்போதைய பிளான் பி விதிகள் இப்போதைக்கு தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதுப்பிப்பில், கொவிட் நடவடிக்கைகள் ஜனவரி 26ஆம் திகதிக்குள்…

மேலும்....

வெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சலுகை!

வெளிநாட்டில் இருந்து வேல்ஸுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள், அவர்கள் புறப்படுவதற்கு முன் கொவிட் பரிசோதனை அல்லது அவர்கள் வந்த பிறகு பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை….

மேலும்....

தமிழகத்தில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 10…

மேலும்....

ஒமிக்ரோன் தொற்று : இந்தியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்,…

மேலும்....

மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

கோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பணித்த 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் ஆயிரத்து 827 பணிகள் இருந்ததாகவும்…

மேலும்....

ஜார்க்கண்ட் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்துடன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த…

மேலும்....