Day: 4 December 2021

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி: பைடன்!

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடரபாக அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய ஆக்கிரமிப்பைத்…

மேலும்....

வடக்கு அயர்லாந்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் கொவிட் கட்டுப்பாடுகளின் அளவை அதிகரிக்க திட்டமில்லை!

கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் வடக்கு அயர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளின் அளவை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை என்று துணை முதலமைச்சர் மிச்செல் ஓ நீல் கூறியுள்ளார். தற்போதுள்ள…

மேலும்....

தீவிரமடையும் ஓமிக்ரோன் தொற்று: இந்த வாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி!

ஓமிக்ரோன் மாறுபாடு தோன்றியதைத் தொடர்ந்து தடுப்பூசி எடுக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, இந்த வாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் அளவிற்கான சந்திப்பை முன்பதிவு செய்துள்ளனர்….

மேலும்....

பல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்!

பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்....

டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்

டெல்லியில் 12 பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் அவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா,…

மேலும்....

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் நிர்ணயம்!

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்த நாளில் இருந்து எத்தனை மாதங்கள் பயன்படுத்தலாம் என்பதற்கான காலவரம்பை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி…

மேலும்....

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் கொரோனா தொற்று…

மேலும்....

தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றம்!

தொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று தொன்மையை பாதுகாத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி வலி, தென்மேற்கு…

மேலும்....

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினரை தாக்க முயற்சித்த அரச தரப்பு உறுப்பினர் !!!

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்…

மேலும்....

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – இராதாகிருஷ்ணன் கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்….

மேலும்....