Day: 29 November 2021

சுதந்திரக் கட்சியினர் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் – பீ ஹரிசன்

கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ ஹரிசன் தெரிவித்தார். நாட்டில் நிலவும் அத்தியாவசியப்…

மேலும்....

விலை உயர்வே வெடிப்பு சம்பவங்கள் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் – லசந்த

சமையல் எரிவாயுவின் விலை உயர்வே தற்போது வெடிப்பு சம்பவம் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இன்று…

மேலும்....

அதிரடியாக அதிகரித்தது கோதுமா மாவின் விலை

கோதுமா மாவின் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக…

மேலும்....

எரிபொருள் தட்டுப்பாடு : மின்சார துண்டிப்பு இருக்காது என்கின்றார் அமைச்சர்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும் மின்சார துண்டிப்பு இருக்காது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி…

மேலும்....

தேவாலயம் மீது தாக்குதல் மேற்கொண்டவர் மனநோயாளி- அருட்தந்தை ஜேசுரட்ணம் மக்களிடம் முக்கிய கோரிக்கை

யாழ்.கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல. ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை,…

மேலும்....

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை – சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

மேலும்....

பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வருமாறு முன்னாள் அரசியல் கைதியொருவருக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (திங்கட்கிழமை) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியா- தோணிக்கல்…

மேலும்....

ஒமிக்ரோன் மாறுபாடு: பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய வழியில்லை – ஹேமந்த ஹேரத்

ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் மாறுபாட்டை எடுத்துச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண வழி இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்…

மேலும்....

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம்

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற…

மேலும்....

கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு!

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச் சூழ்நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com