Day: 28 November 2021

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை…

மேலும்....

மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் மன்னாரில் கைது

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில்  இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்…

மேலும்....

எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு கோரி முறைப்பாடு!

எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தினால் இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…

மேலும்....

‘ஒரேநாடு ஒரேசட்டம்’ செயலணிக்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தொடர்பிலும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நியமனம் குறித்தும் வலி.தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் 44ஆவது…

மேலும்....

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- விசாரணையை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வட.பிராந்திய இணைப்பாளர்…

மேலும்....

கண்டியில் விபத்து- நீரில் மூழ்கியவரை தேடும் பணி தீவிரம்

கண்டி- இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது குறித்த காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில்…

மேலும்....

‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு- இலங்கை மக்களுக்கு வைத்தியர் சந்திம ஜீவந்தர முக்கிய அறிவிப்பு

தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர்…

மேலும்....

களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் தீ விபத்து- தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைத் தீப்பரபல் ஏற்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மேலும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள்…

மேலும்....

உணவுப் பண்டங்களின் விலைகள் அதிகரிப்பு !

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று…

மேலும்....

நாவலரின் 200ஆவது நூற்றாண்டு விழா- அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழில் ஆரம்பம்!

நாவலரின் 200ஆவது நூற்றாண்டினை முன்னிட்டு அறநெறிப் பாடசாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), நல்லூர் நாவலர் ஞாபகார்த்த மண்டபத்தில் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து…

மேலும்....