Day: 25 November 2021

யாழ்.மந்துவில் பகுதியில் வெடிபொருட்கள் பெருமளவு மீட்பு!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட…

மேலும்....

பருத்தித்துறை நகர சபை பாதீடு வெற்றி – பாதீட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு கொரோனோ!

பருத்தித்துறை நகர சபையின் 2022 வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம்…

மேலும்....

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு!

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும்…

மேலும்....

கார்த்திகை பூ தொடர்பில் இந்தியத் துணைத் தூதரகம் விளக்கம்!

யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை…

மேலும்....

மின்சார சபையின் பொறியியலாளர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 06 கோரிக்கைகளை முன்வைத்து…

மேலும்....

யாழ்.மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிகள் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்துள்ளனர். யாழ்….

மேலும்....

ஷிராஸ் யூனுஸ் எனும் நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை என அறிவிப்பு!

ஷிராஸ் யூனுஸ் எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக செயற்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்கள் தொடர்பான…

மேலும்....

இதேநிலைமை தொடர்ந்தால் மீண்டும் முடக்கத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என எச்சரிக்கை!

வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் போது, பிரதான வைரஸிலிருந்து உப பிறழ்வுகளை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம…

மேலும்....

பதவி விலகல் கடிதத்தினை கையளித்தார் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா ​கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கான…

மேலும்....

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய நிலையான வைப்பீடு வசதிகளுக்கு (SDFR) 5 வீதமாகவும்…

மேலும்....