Day: 23 November 2021

பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் – மஹிந்தானந்த

க்ளைபோசேட் (Glyphosate) உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே…

மேலும்....

முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் பிரதமருடன் சந்திப்பு!

தென்னிந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள் நேற்று (திங்கட்கிழமை) முற்பகல்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி…

மேலும்....

கிறிஸ்மஸ் காலத்தில் முடக்கப்படுமா இலங்கை?

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எனவே, எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும்…

மேலும்....

பூநகரி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஆளும் தரப்பினாலேயே தோற்கடிப்பு!

பூநகரி பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு இன்று…

மேலும்....

சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ்- சிங்கள உறவு மேலோங்கும்- இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ் மற்றும் சிங்கள உறவு மேலோங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்….

மேலும்....

ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி குறித்த வழக்கை மீள அழைக்க…

மேலும்....

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது ஊர்காவற்துறை நீதிமன்றம்

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிஸார், 5 பேருக்கு எதிராகவும்…

மேலும்....

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா தொற்று!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன்  தெரிவித்துள்ளார். கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு…

மேலும்....

கல்முனை கடலில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு- பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி- கெளதாரி முனை, கல்முனை கடலில் இனந்தெரியாத  ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, கல்முனை கடல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிஸாருக்கு…

மேலும்....

படகு விபத்துக்குள்ளான விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல்!

படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்…

மேலும்....