Day: 19 November 2021

இலங்கையில் புதிய டெல்டா திரிபு அடையாளம் காணப்பட்டது!

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா். இதற்கமைய…

மேலும்....

சிறப்புத் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் வழங்க சீ.ஏ ஸ்ரீலங்காவுடன் யாழ். பல்கலைக்கழகம் உடன்படிக்கை!

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ…

மேலும்....

நாட்டில் நிச்சயம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை!

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்ட கால எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலியக் கிளையின் வணிகத் தொழில்கள் மற்றும் முற்போக்கு ஊழியர்…

மேலும்....

நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே…

மேலும்....

‘சந்தஹிரு சேய’ இல் பௌத்த பிக்குமாருக்கு அன்னதானம்

மூன்று நிக்காயாக்களின் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட நாடு பூராகவும் இருந்து வருகை தந்த மஹாசங்கத்தினருக்கு, “சந்தஹிரு சேய” தாது கோபுரத்துக்கு அருகில், இன்று (வெள்ளிக்கிழமை) அன்னதானம் வழங்கும்…

மேலும்....

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே…

மேலும்....

நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் – செல்வம்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ்த் தேசியக்…

மேலும்....

யாழ்ப்பாணத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குத் தடை!

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்படண விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில்…

மேலும்....

நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்தினால் அதிகரிப்பு!

இலங்கையில் ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின்…

மேலும்....