Day: 17 November 2021

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு தோற்கடிப்பு!

வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (புதன்கிழமை) சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால்…

மேலும்....

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை – அரசாங்கம் திட்டவட்டம்!

அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமை என நிதி அமைச்சர் கூறவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற…

மேலும்....

சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக J.P.S. ஜயலத் நியமனம்!

கம்பஹா மாவட்ட செயலாளர் J.P.S. ஜயலத், சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்....

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய…

மேலும்....

வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கி யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டதாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்…

மேலும்....

பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் இறக்குமதி செய்ய தீர்மானம்!

எதிர்காலத்தில் பைஸர் தடுப்பூசிகளை மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். முதலாவது மற்றும் 2ஆவது டோஸ்களை வழங்குவதற்கு போதுமான ஏனைய…

மேலும்....

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்….

மேலும்....

நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!

நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய…

மேலும்....

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. மாதகல் ஜே 150 கிராம சேவையாளர்…

மேலும்....

இலங்கை இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை!

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில்…

மேலும்....