Day: 16 November 2021

வவுனியாவில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு!

வவுனியாவில் முன்னணி விளையாட்டுக்கழகமான ஜங்ஸ்டார் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் ஏற்பாடு செய்யும் இரத்ததான முகாம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. வவுனியா வைரவபுளியங்குளம் வைரவர்கோவில் வீதியில் அமைந்துள்ள…

மேலும்....

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் குறித்து…

மேலும்....

மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர்

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் தொடர்ந்தும் மின் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,…

மேலும்....

அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று  (செவ்வாய்க்கிழமை) காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின்…

மேலும்....

இலங்கையில் சினிமா துறையை தொழிலாக அங்கீகரிக்க அமைச்சரவை அனுமதி!

சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டதுடன், இது…

மேலும்....

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் அதிருப்தி

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 89 வீதமான நிதி வெறும் 10 அமைச்சுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2022 ஆம்…

மேலும்....

எதிர்க்கட்சியின் பேரணிக்கு 5ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு 5ஆம் இலக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்தோடு, சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த…

மேலும்....

தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – உதய கம்மன்பில

அச்சத்தின் காரணமாக மக்கள் அதிகளவில் எரிபொருளை பெற்றுக்கொள்வதனால் தற்காலிகமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை…

மேலும்....

அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் ஆரம்பம்

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ‘சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி’ கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, சேர். மார்கஸ் பெர்னாண்டோ வீதி உள்ளிட்ட…

மேலும்....

நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் விசேட வழிகாட்டல் குழு மாநாடு!

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டம் தொடர்பாக ஆராயும் கிழக்கு மாகாணத்திற்கான 5 ஆவது விசேட வழிகாட்டல் குழு மாநாடு  (செவ்வாய்க்கிழமை)  மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண…

மேலும்....