Day: 15 November 2021

கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம்!

நாட்டில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 5 இலட்சத்து 51 ஆயிரத்து 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….

மேலும்....

சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிக்க வேண்டும் என சாரா ஜோன்ஸ் கோரிக்கை

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய தொகுதியில் வசிக்கும்…

மேலும்....

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகின்றார் அருட்தந்தை சிறில் காமினி!

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார். காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

மேலும்....

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுமா?

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனித்து போட்டியிடுமாறு கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக்…

மேலும்....

நேற்று மேலும் 18,454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…!

இந்நாட்டில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 இலட்சத்து 78 ஆயிரத்து 546 ஆக அதிகரித்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 58…

மேலும்....

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் – நளின் பண்டார

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நாளை…

மேலும்....

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – வீரசேகர எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாளை கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினரின்…

மேலும்....

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து அரசின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று (15) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறிப்பாக…

மேலும்....

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் திறப்பு

அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக செயற்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்….

மேலும்....

போதைப்பொருள் கடந்திய குடும்பஸ்தர் கைது!

அபீன் என்றழைக்கப்படும்  போதைப்பொருளை கடத்திய குடும்பஸ்தரை காத்தான்குடி  பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு  காத்தான்குடி  பொலிஸ்…

மேலும்....