Day: 14 November 2021

சூடான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு

சூடானில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததாகவும்…

மேலும்....

50 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வழங்கக்கூடாது என்பதற்கு எந்த காரணம் இல்லை – பேராசிரியர்

பிரித்தானியாவில் இளைய வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்று விகிதங்களை குறைக்க உதவும் என ஒரு முன்னணி விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். லேசான நோய்க்கு…

மேலும்....

மனைவியை விடுவிக்க கோரிய போராட்டம் 21 நாட்களுக்குப் பின்னர் முடிவு

பிரிட்டிஷ்-ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப்பின் கணவர் 21 நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துள்ளார். தனது மனைவியை ஈரானில் இருந்து விடுவிக்க அரசாங்கம் மேலும் பலவற்றை…

மேலும்....

தாய்வானை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் – அவுஸ்ரேலியா

தாய்வானை பாதுகாப்பதற்குத் தேவை ஏற்படின் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட முடியும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. தாய்வான் மீதாது சீனா தமது பலத்தைப் பயன்படுத்துமாயின் அமெரிக்காவும் அதன் நட்பு…

மேலும்....

100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் – 8ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று!

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 8ஆவது கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை…

மேலும்....

கோவை மாணவி தற்கொலை – பாடசாலையின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

கோவையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தனியார் பாடசாலையின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்ளூரில்…

மேலும்....

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பு – முதலமைச்சர்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை, வெள்ள காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவ…

மேலும்....

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – பாடசாலைகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன….

மேலும்....

எதிர்பார்ப்பு மிக்க உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன….

மேலும்....

தடையை மீறி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16ஆம் திகதி (செவ்வாய்கிழமை) தனது திட்டமிட்ட வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த…

மேலும்....