Day: 12 November 2021

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 1,604பேர் பாதிப்பு- 17பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,604பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது…

மேலும்....

பீஜிங்கின் ஆக்கிரமிப்பால் தாய்வானுடன் உறவுகளைப் பேணுவதற்கு தள்ளப்படும் ஐரோப்பா!

பீஜிங்கின் ஆக்கிரமிப்பு காரணமாக ஐரோப்பா தாய்வானை நெருங்கச் செய்துள்ளது என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு தலையீடு தொடர்பான சிறப்புக்…

மேலும்....

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர கம்யூனிஸ்ட் மத்திய குழு ஒப்புதல்!

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியில் தொடர வழிசெய்யும் தீர்மானத்துக்கு, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய…

மேலும்....

737 மேக்ஸ் விமான விபத்து: உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க போயிங் நிறுவனம் சம்மதம்!

எத்தியேப்பியன் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தங்களது 737 மேக்ஸ் வகை விமானம் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்த 157 பேரது குடும்பத்தினருக்கு, இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றத்தில் போயிங் நிறுவனம்…

மேலும்....

ஆப்கானிய கைதிகள் கொலை: ஆதாரங்களை பிரித்தானிய சிறப்பு படையினர் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானில் கைதிகளை பிரித்தானிய துருப்புக்கள் தூக்கிலிட்டதற்கான ஆதாரங்களை, மூத்த இராணுவ அதிகாரிகள் புதைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிராயுதபாணியான ஆப்கானிஸ்தானியர்களை தங்கள் ஆட்கள்…

மேலும்....

அமெரிக்க ஊடகவியலாளருக்கு மியன்மாரில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை!

அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும்…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 02 ஆயிரத்து 390 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது….

மேலும்....

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை…

மேலும்....

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில்,…

மேலும்....

கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

பலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்…

மேலும்....