Day: 8 November 2021

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஏழ்மையான நாடுகளுக்கு உதவ பிரித்தானியா உறுதி

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு உதவ 290 மில்லியன் பவுண்ட்களை வழங்குவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது. கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற உச்சிமாநாடு இரண்டாவது வாரமாக இடம்பெற்றுவரும்…

மேலும்....

சூடானில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்!

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பு பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது, சூடானின் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மன், தெற்கே வாட்…

மேலும்....

ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத்த தாக்குதல்: ஆறு பேர் காயம்!

ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்….

மேலும்....

முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே ஈரான் வருடாந்திர போர் ஒத்திகை!

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும்,…

மேலும்....

தமிழகத்தில் சீரற்ற வானிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சீரற்ற காலநிலை நிலவி…

மேலும்....

டெல்லியில் நான்காவது நாளாக காற்று மாசு நீடிப்பு!

டெல்லியில் தீபாவளியைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாக காற்று மாசு நீடிக்கிறது. தீபாவளிப் பட்டாசுகள் வெடிப்பு மற்றும் விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரித்துவருவதால் கடந்த சில நாட்களாக…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரத்து 648 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது….

மேலும்....

சீரற்ற வானிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற வானிலை காரணமாக புதுச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி…

மேலும்....

கிழக்கில் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றது – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால்  ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்துவோம் மீண்டும் திறைசேரி ஒரு ரூபாய் ஏணும் திருப்பி அனுப்பஅனுமதிக்கமாட்டோம்  என…

மேலும்....

தீவகத்தில் மூன்று இடங்களில் காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு!

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளரின் ஒப்புதல்…

மேலும்....