Day: 7 November 2021

தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழர்களுக்கு இடையில் ஒற்றுமை அவசியம் – இரா.சம்பந்தன்

13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒரு அத்திவாரம் என்பதனால் அதனை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும்....

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 19 பேர் கைது!

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மேலும் ஆயிரத்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை…

மேலும்....

இலங்கையின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கையின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அந்தத் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

மேலும்....

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இரத்து செய்யவும் – ஐ.தே.க.

நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது….

மேலும்....

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தொகை ஒதுக்கப்படும்: ஜி.எல்.பீரிஸ்

உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய தொகை ஒதுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மற்றும்…

மேலும்....

தெல்லிப்பழையில் சகோதரனுடன் சென்ற பெண் கடத்தல்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் வானில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பகுதியில் நேற்றைய தினம்…

மேலும்....

கொக்குவிலில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்!

கொக்குவில் கேணியடிப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த…

மேலும்....

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 271 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 271 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை…

மேலும்....

காணாமல்போனவர்கள் குறித்து ஆராய டக்ளஸ் நியமிக்கப்பட்டமையை ஏற்க முடியாது – சாணக்கியன்

காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

மேலும்....

சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டுவர நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்- இராதாகிருஷ்ணன்

இந்த அரசு வீழ்வது நிச்சயம் அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்…

மேலும்....