Day: 6 November 2021

முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணையுமாறு எத்தியோப்பியா வலியுறுத்தல்

கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு எத்தியோப்பிய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் கிளர்ச்சிப்…

மேலும்....

கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி: கிரெட்டா துன்பெர்க் விமர்சனம்!

கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி, இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும்…

மேலும்....

வடகொரியாவில் உணவு பஞ்சம்: நாட்டு மக்களுக்கு கிம் முக்கிய அறிவிப்பு!

வடகொரியாவில் உணவு பஞ்சம் உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரக்கூடிய அறுவடையை வட கொரிய…

மேலும்....

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்…

மேலும்....

புதிய முறையில் உய்குர்கள், திபெத்தியர்களை ஒடுக்கும் சீனா

மேற்கு மாகாணமான சின்ஜியாங்கில் உய்குர் மக்களை மேலும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய உள் மற்றும் வெளிப்புற வழிமுறைகளை சீனா உருவாக்கியுள்ளது. உய்குர் குடும்பங்களைக் கண்காணிப்பதற்காக முகாமையாளர்களை உள்ளடக்கிய…

மேலும்....

தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் – சென்னை உயர்நீதிமன்றம்

மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டுக்காக 47 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை வீதியில்…

மேலும்....

நல்லூரில் உள்ள இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை…!

யாழ்ப்பாணத்தில் உள்ள இராசதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் யாழ் விஜயத்தின் போது, நாடாளுமன்ற…

மேலும்....

சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு

சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக…

மேலும்....

அலி சப்ரியின் இராஜினாமாவை ஏற்கமறுத்தார் ஜனாதிபதி

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாடு…

மேலும்....

62 வீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

நாட்டில் 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவரினை…

மேலும்....