Day: 3 November 2021

வர்ஜீனியா ஆளுநர் வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சிக்கு வெற்றி

வர்ஜீனியாவின் அடுத்த ஆளுநராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிளென் யங்கின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்களின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் அவர் ஜனநாயகக்…

மேலும்....

தைக்ரே மோதலில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா அறிக்கை!

எத்தியோப்பியா – தைக்ரே மோதலில் அனைத்து தரப்புகளும் சர்வதேச மனித உரிமைகளை மீறியுள்ளன என்றும் அவற்றில் சில மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்றும் புதிய அறிக்கை…

மேலும்....

சூடான் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை மாற்றியமைக்க அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை எட்ட முடிவு

சூடானின் இராணுவம் மற்றும் அரசியல்வாதிகள் ஒரு புதிய அதிகாரப் பகிர்வு தொடர்பான உடன்படிக்கைக்கு தயாராகிவருகின்றனர். கடந்த வார ஆட்சிக் கவிழ்ப்பை மாற்றியமைப்பதற்கான சர்வதேச முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில்…

மேலும்....

டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் பல ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள சிரிய அரச செய்தி நிறுவனமான…

மேலும்....

இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர் – தமிழக முதலமைச்சர்

இலங்கைத் தமிழா்களின் நலன்காக்க தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். மேலும் இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவா்கள் அல்லர் எனவும் அவர்…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 10 ஆயிரத்து 796 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது….

மேலும்....

பருவநிலை மாற்றம் : சிறிய தீவுகளுக்கு உதவ இந்தியா நடவடிக்கை!

பருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால்…

மேலும்....

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

கோவாக்ஸின் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்குவதற்கான கோரிக்கையை பரிசீலிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு…

மேலும்....

பாதுகாப்பு படையை பலப்படுத்த நடவடிக்கை!

பாதுகாப்பு படைக்கு 12 இலகு ரக ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது….

மேலும்....

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை…

மேலும்....