Day: 17 September 2021

‘ஆக்கஸ் கூட்டுத் திட்ட ஒப்பந்தம் பொறுப்பற்றது’: சீனா கடும் விமர்சனம்!
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையே எட்டப்பட்ட ஆயுத ஒப்பந்தம் பொறுப்பற்றது என சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கஸ் என பெயரில் ஒரு…
மேலும்....
அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது: பிரான்ஸ் சாடல்!
அவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (யுருமுருளு) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா…
மேலும்....
தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் என சென்னை மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அம்மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில்,…
மேலும்....
பூஸ்டர் டோஸ் குறித்து தற்சமையம் விவாதிக்கப்படவில்லை – மத்திய அரசு
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து அறிவியில் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமையம் விவாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பூஸ்டர் டோஸ் குறித்த கேள்விகளுக்கு…
மேலும்....
கலிபோர்னியா காட்டுத்தீ: பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வை போர்த்தும் தீயணைப்பு வீரர்கள்!
கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர். ஜெனரல் ஷெர்மன் உட்பட…
மேலும்....
வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15 நாட்களில் 225பேர் உயிரிழப்பு
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 6 ஆயிரத்து 667 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 225 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட்…
மேலும்....
ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப…
மேலும்....
நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!
நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது…
மேலும்....
விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல் – முக்கிய தகவல் வெளியானது!
விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல் செய்தி தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல்…
மேலும்....
இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது – தயாசிறி!
இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவசரகால…
மேலும்....