Day: 4 September 2021

காத்தான்குடியை சேர்ந்தவரே நியூசிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இனால் ஈர்க்கப்பட்டு தாக்குதலை மேற்கொண்டவர்

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் அந் நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் ,  அந்த நபர் தொடர்பில் இலங்கையிலும் விஷேட…

மேலும்....

இலங்கை தொடர்ந்தும் சிவப்பு வலையத்தில் : தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடித்தமை சரியான தீர்மானம் : இலங்கை வைத்தியர்கள் சங்கம்

இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் இலங்கை தொடர்ந்தும் கொவிட் பரவல் பட்டியலில் சிவப்பு வலையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வைத்தியர்கள்சங்கத்தின் தலைவர்…

மேலும்....

தடுப்பூசி வழங்கலில் இலங்கை முதலிடத்தில்

நாட்டின் சனத்தொகைக்கு அமைய கடந்த வாரம் கொவிட் தடுப்பூசி வழங்கலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஈக்குவாடோ, புருனே, நியுசிலாந்து, கியூபா, தென்கொரியா, ஸ்ரேல், கம்போடியா, நோர்வே மற்றும்…

மேலும்....

301 கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 பாகிஸ்தானியர்கள் உட்பட 7 பேர் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 301 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திவந்த 4 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 7 பேரை இலங்கை கடற்படை கைதுசெய்திருந்தது….

மேலும்....

ரஞ்சனை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் திஸ்ஸ வலியுறுத்தல்

பொதுமன்னிப்பின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு மீண்டும் ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கடந்த…

மேலும்....

அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் – சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியை அரசாங்கம் கையாளும் முறை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தமைக்காக அரச அதிகாரிகள், வைத்தியநிபுணர்கள் மற்றும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப்…

மேலும்....

தரவு அழிந்தமைக்கு நல்லாட்சியே பொறுப்பு – ஆளுங்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள்

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவு சேகரிப்பு முறைமை கடந்த 2017 ஆம் ஆண்டு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டது. எனவே தற்போது அழிந்துள்ள தரவுகள் தொடர்பான பொறுப்பு கூறலிலிருந்து…

மேலும்....

நியூஸிலாந்து தாக்குதல் ; இலங்கை அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டும் – ஞானசார தேரர்

நியூஸிலாந்து ஒக்லாந்து  நகரில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கை அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் கைது…

மேலும்....

கோதுமை மாவின் விலை அதிகரிப்பை ஏற்க முடியாது – உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம்

ஒருகிலோகிராம் கோதுமை மாவிற்கான உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையாக 87 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு முரணான வகையில் ஒருகிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாவினால் அதிகரிப்பதற்கு…

மேலும்....

கட்சியின் 75 சம்மேளனத்தை முன்னிட்டு ரணில் நாளை சிறப்பு உரை

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் கொள்கை திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட உள்ளது.  கட்சியின் 75 சம்மேளனம் நாளை மறுதினம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள…

மேலும்....