Month: July 2021

சீன எல்லைப் பகுதியில் ரஃபேல் விமானங்களை நிறுத்தியது இந்தியா!

சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது. அதேநேரம் படைவிலக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது….

மேலும்....

அடுத்த ஆண்டில் சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்படும் – ஜிதேந்திர சிங்

அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான் – 3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில்…

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 15 இலட்சத்தை கடந்துள்ளது….

மேலும்....

பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் உளவு…

மேலும்....

செயற்திறன் குறைந்த சினோவக் தடுப்பூசியின் 13 மில்லியன் டோஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய காரணம் என்ன?

இலங்கையில் வேகமாக பரவுகின்ற டெல்டா மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த செயல்திறனைக் கொண்ட 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி…

மேலும்....

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு மாத்திரமே பேருந்தில் செல்ல அனுமதி?

தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட்…

மேலும்....

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது – மேலும் 63 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை…

மேலும்....

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுங்கள் – ஆ.கேதீஸ்வரன்

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து…

மேலும்....

இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி 12 மில்லியன் மோசடி !!

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

மேலும்....

ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த ஏனைய 10 பெண்கள் குறித்து பொலிஸ் வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், குறித்த 10…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com