Day: 4 April 2021

ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத்…

மேலும்....

நாளை முதல் முடக்கலுக்கு செல்லும் பங்களாதேஷ் ; இலங்கை்கான சுற்றுப் பயணம் பாதிக்கப்படுமா?

கொரோனா வைரஸின் அதிகரிப்பினையடுத்து பங்களாதேஷ் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலம் நாடு தழுவிய ரீதியில் முடக்கல் நிலைக்கு செல்லவுள்ளது. எனினும் நாட்டின் நிலைமைகள் காரணமாக இலங்கைக்கான…

மேலும்....

கொவிட் தொற்றின் புதிய மாறுபாடு அச்சம்: மேலும் 4 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை!

புதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மாறுபாடு அச்சம் காரணமாக, மேலும் 4 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில் பங்களாதேஷ், கென்யா,…

மேலும்....

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவினால் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18…

மேலும்....

பண்டைய அரச மம்மிகளை தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றியது எகிப்து- கண்கவர் விழா!

எகிப்து, தனது 22 பண்டைய அரச மம்மிகளை தலைநகர் கெய்ரோ வழியாக எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள புதிய தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. இதன்போது, எகிப்தில் மம்மிகள்…

மேலும்....

பிரான்ஸில் ஈஸ்டர் நாளில் நாடு தழுவிய முடக்கநிலை அமுல்- மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள்…

மேலும்....

பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பு!

பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு…

மேலும்....

சத்தீஸ்கர் மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டை: நக்சலைட்டுகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இதன்போது நக்சலைட்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள்  23 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்....

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் திடீரென அதிகரித்து வருகின்றமை தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. குறித்த கூட்டத்தில்…

மேலும்....

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி…

மேலும்....