Day: 26 February 2021

முள்ளியவளை மக்களின் அவலநிலை!

முள்ளியவளை நாவற்காடு சுடலைக்குச் செல்லும் வீதியில் குழிகளில் ஊற்று நீர் நிரம்பிக் காணப்படுவதாக தெரியவருகிறது. இதனால் அந்த தண்ணீர் நிரம்பிய குழிகளை தாண்டி இறந்தவரின் சடலங்களை கொண்டு…

மேலும்....

80 கோடி செலுத்துமாறு வந்த மின் கட்டண ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த முதியவர்!

இந்தியாவில் 80 கோடி செலுத்துமாறு வந்த மின்கட்டணத்தை பார்த்து 80 வயது முதியவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நலசோபாரா…

மேலும்....

விஷம் கலந்த ஐஸ் கிரீமை சாப்பிட்ட குழந்தைகள்பரிதாபமாக பலி!

கேரளாவில் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதற்காக ஐஸ் கிரீமில் விஷம் கலந்து வைத்திருந்தது தெரியாமல், அதனை சாப்பிட்ட அவரது குழந்தையும் தங்கையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை…

மேலும்....

வட மாகாணத்தில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா!

வடமாகாணத்தில் நேற்றையதினத்தில் மேலும் 8 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 431 பேருக்கு கோவிட்- 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது….

மேலும்....

மார்ச் 1 முதல் சுவிட்சர்லாந்தில் நெகிழ்த்தப்பட்டவிருக்கும் பொதுமுடக்க விதிகள்

மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களை திறக்கலாம் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. அத்தியாவசியமற்றவை என்ற பிரிவின் கீழ் வரும் கடைகள்,…

மேலும்....

வெளிநாடு செல்ல ஆசைப்படுவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. அது தொடர்பில் அறிக்கை ஒன்றை…

மேலும்....

“அவ்வாறு செய்வதற்கு நான் கனவிலும் நினைக்கவில்லை” அலி சப்ரி தகவல்

‘தேவாலகம்’ சட்டத்தை இரத்து செய்வதற்கோ அல்லது அதில் திருத்தம் மேற்கொள்வதற்கோ எந்த எதிர்பார்ப்பும் தமக்கு கிடையாதென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு செய்வதற்கு…

மேலும்....

சர்வதேசத்தால் தனிமைப்படும் இலங்கை!

இலங்கை சர்வதேசத்தால் தனிமைப்படுப்பட்டு வரும் நாடாக உள்ளதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய தெரிவித்தார். சமூக நீதிக்கான தேசிய அமைப்பு நேற்று…

மேலும்....

சுற்றுலாத்துறையை முன்னேற்ற நடவடிக்கை!

வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

மேலும்....

இலங்கை – இந்திய சுற்றுலா விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுற்றுலா விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையாகும் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்…

மேலும்....