Day: 17 February 2021

வவுனியாவில் நூதனமான முறையில் திருடும் கும்பல்!

வவுனியாவில் பணம் தருவதாக கூறி நூதனமான முறையில் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் பதிவாகிவருவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கையில், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும்…

மேலும்....

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த 4 மாத பெண் குழந்தை

பேராதெனிய – பண்டாரநாயக்க குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழந்தைக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை…

மேலும்....

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கம்

ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்....

பாடசாலைக்குள் நுழைந்த வன்முறை கும்பல்! 27 மாணவர்கள் கடத்தல் – நைஜீரியாவில் சம்பவம்

வட மத்திய நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாகவும்…

மேலும்....

அவசர சிகிச்சைப் பிரிவில் 28 கொரோனா நோயாளிகள்! புதிய வைரஸ் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் COVID-19 நோயாளிகள் 28 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்தார். ஊடகங்களுக்கு தொடர்ந்து…

மேலும்....

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு – இலங்கை வசமாகும் மிகப்பெரிய சொத்து

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் மீண்டும் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே…

மேலும்....

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் குடும்பம் ஒன்றுக்கு கிடைத்த வெற்றி!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம் ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சாதாகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களான நடேசலிங்கம் –…

மேலும்....

வவுனியா இளைஞனின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் கோடி பணம்? பொலிஸாரின் விசாரணைகளில் வெளியான பகீர் தகவல்கள்

ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இவர்கள் மடக்கிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்....

இலங்கையில் சீன ஆக்கிரமிப்பின் உச்சம்! தமிழ் – சிங்கள மொழிகள் அவுட்?

கொழும்பு போர்ட் சிற்றி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனமொன்றின் நுழைவாயிலில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு…

மேலும்....

வவுனியாவில் தற்கொலை அங்கிகள் மீட்பு! பொலிஸார் குவிப்பு

வவுனியா – செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தற்கொலை அங்கிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தற்கொலை அங்கிகளும் மறைத்து…

மேலும்....