Day: 16 February 2021

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு அரிய வாய்ப்பு!

சுயதொழில் முயற்சியாளர்களை ஓர் கூட்டாண்மை தொழிலின் ஊடாக இணைக்கும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இதில் – ஆர்வமுடைய மாற்றுத்திறனாளிகள், குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள், புதுமை…

மேலும்....

யாழில் சித்த மருத்துவத் துறை மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி!

சித்த மருத்துவ பட்டதாரி மாணவர்களால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேலையின்மை பிரச்சினை தொடர்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து போராட்டம், இன்று நண்பகல் 12.30 மணி…

மேலும்....

யாழ் மாநகரசபை அமர்வில் மதுபானம் அருந்திய உறுப்பினர்; ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு: அதிருப்தியில் கூட்டமைப்பு உறுப்பினர் வெளிநடப்பு!

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மதுபானம் அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக ஈ.பி.டி.பி தரப்பினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத ப.தர்சானந் சபையில் இருந்து…

மேலும்....

வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லையாம்!

வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப்…

மேலும்....

கோட்டாபய மற்றும் மகிந்தவிற்கு கூட அதிகாரம் இல்லை

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில…

மேலும்....

இலங்கையில் பத்து வருடங்களாக அழிவடைந்துள்ள வளங்கள்!

இலங்கையில் கடந்த பத்து வருடங்களில் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் அழிவடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அழிவடைந்த சுமார் 35 உயிரினங்களில் இலங்கைக்கே உரித்தான 21 உயிரினங்கள்…

மேலும்....

பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சுகாதார அமைச்சருக்கு கடந்த…

மேலும்....

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி!

நாட்டில் மேலும் 353 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 76,781 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும்....

யாழில் பாடசாலை ஆசிரியர் உட்பட 3 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு…

மேலும்....

வடமாகாணத்தில் தனியார் வைத்தியர்களிற்கும் தடுப்பூசி!

வடமாகாணத்தில் தனியார் சுகாதார துறையினருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

மேலும்....