Day: 12 February 2021

இலங்கையில் மீண்டுமொரு சிறியளவிலான நில அதிர்வு!

பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (12) காலை 4.53 மணியளவில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. லுணுகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மடுல்சீம, அகிரிய…

மேலும்....

நாட்டில் இதுவரை 178,087 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன!

நாட்டில் இதுவரை 178,087 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி…

மேலும்....

உருமாறிய கொரோனாவிற்கு எதிராக 10 வருடங்கள் வரை போராட வேண்டி வருமாம்!

“பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸை எதிர்த்து 10 ஆண்டுகளுக்குப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்’’ என்று பிரபல…

மேலும்....

பிரதமரின் அறிவிப்பின் பின்னரும் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் கட்டாய தகனம்!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதன் பின்னரும் , நேற்று ஒருவரின்…

மேலும்....

பாடசாலை மாணவர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கும் கொடூர கும்பல்! சினிமா பாணியில் இலங்கையில் நடக்கும் அதிர்ச்சி

கம்பளையில் பாடசாலை மாணவர்களை தாக்கி பணம் கொள்ளையடிக்கும் கும்பம் தொடர்பில் பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளனர். கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கி, இந்தக்…

மேலும்....

ஒரு ஏக்கருக்கு மேல் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கி

நாடு முழுவதும் ஒரு ஏக்கருக்கு மேல் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் கூறியுள்ளார். கடந்த காலத்தில் பயிர்களை…

மேலும்....

நாளை அல்லது நாளை மறுதினம் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை!

காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை…

மேலும்....

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை!

வவுனியாவில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 11 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா –…

மேலும்....

தமிழக்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தாகி 6 பேர் பலி;10 பேர் காயம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம் பண்ணையைச்…

மேலும்....

80 வயது தாத்தாவும், 29 வயது மாணவியும் திருமணம்!

தென்னாபிரிக்காவில் 56 வயது மகளை சாட்சியாக வைத்து, 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது…

மேலும்....