Day: 10 February 2021 (Page 2/3)

சற்றுமுன் கம்பஹாவில் 75 தொற்றாளர்கள் இனக்கணப்பட்டனர்!

​கம்பஹா பொதுசந்தையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (10) 75ஆக அதிகரித்துள்ளது. தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.​

மேலும்....

நுண்கடனை மீள செலுத்த முடியாமல் 200 பெண்கள் எடுத்து விபரீத முடிவு!

தமது அவசர தேவைக்கென நுண்கடனை பெற்றுக்கொண்டநிலையில் அதனை திரும்ப செலுத்த முடியாமல் சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிங்கள…

மேலும்....

இலங்கையில் ரெஜிபோர்மில் விமானம் தயாரித்து மைதானத்தில் பறக்கவிட்ட நபருக்கு நேர்ந்த கெதி!

இலங்கையில் ரெஜிபோர்மில் விமானம் தயாரித்து மைதானத்தில் பறக்கவிட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் பொழுதுபோக்காக பிளாஸ்டிக் மற்றும் ரெஜிபோர்ம் உள்ளிட்ட பொருட்களுடன்…

மேலும்....

இந்தியாவில் “ராட்சசன்” பட பாணியில் பற்கள் உடைக்கப்பட்டு, சிறுமியின் சடலம் ஓன்று மீட்பு!

மேற்கு வங்கத்தில் எட்டு வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…

மேலும்....

மேலும் 416 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 416 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்படுள்ளனர். இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா…

மேலும்....

இனப்படுகொலை என்ற வார்த்தையால் சபையில் சர்ச்சை : கஜேந்திரகுமாருடன் இராஜாங்க அமைச்சர்கள் வாக்குவாதம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்  இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான தமிழர் எழுர்ச்சி பேரணி இடம்பெற்றது…

மேலும்....

சற்றுமுன் மேலும் 404 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக…

மேலும்....

பிரபல சன் டிவி சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் தொடர் தான் நிலா. மேலும் இந்த தொடர் கடந்த 2019-ஆம்வருடம் மார்ச் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும்…

மேலும்....

சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் தற்போது ஜெனீவாவில் கோஷம்எழுப்பி வருகின்றனர்!

இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் தற்போது ஜெனீவாவில் கோஷம்எழுப்பி இலங்கையை தண்டிக்க முயற்சித்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்சதெரிவித்துள்ளார். மேலும் முன்னைய ஆட்சியில்…

மேலும்....

உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் இலங்கை மக்கள்!

உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என தெரிவித்துள்ளார், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய. கொழும்பில் இடம்பெற்ற…

மேலும்....