Day: 8 February 2021

சற்றுமுன் யாழில் 21 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 403 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 21 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக…

மேலும்....

வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் மாரடைப்பால் மரணம்!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாரடைப்பால் மரணம்! வடமராட்சி, அல்வாயில் இளம் குடும்பஸ்தர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று (8) அதிகாலை உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான சுந்தரலிங்கம்…

மேலும்....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இரண்டு முடிவிடங்கள் காரணம் யார்?

தமிழினத்தின் ஒற்றுமையை காண்பிக்க ஆரம்பிக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சில்லறை சர்ச்சைகளுடன் முடிந்துள்ளது. பேரணி ஒற்றுமையாக நகர்வதைப் போல தோன்றினாலும், உள்ளே மோதல் நிலவுவதை…

மேலும்....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் இறுதித் தருணத்தில் இடம்பெற்ற சதி!

அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது. வடக்கு – கிழக்கு சிவில்…

மேலும்....

மன்னாரில் திடிரென அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிகை 207 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார்…

மேலும்....

மலையேறுவதற்கு சென்ற பல்கலைகழக மாணவன் மாயம்!

மாத்தளை – நாவுல பகுதியில் மலையேறுவதற்கு சென்று காணாமல் போன பல்கலைகழக மாணவரை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 04ஆம் திகதி மலையேறுவதற்காக வீட்டில்…

மேலும்....

சசிகலா வரவேற்பின்போது தீப்பிடித்து எரிந்த கார்கள்!

தமிழ்நாட்டி ன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சசிகலா வரவேற்பில் பட்டாசு வெடிக்கப்பட்டபோது, சாலையில் வந்துகொண்டிருந்த கார்களில்மீது பட்டாசு விழுந்தது. இதில் 2 கார்கள் எரிந்து நாசமானது….

மேலும்....

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகரின் நிலைமை கவலைக்கிடம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் W.J.M லொக்குபண்டாரவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று…

மேலும்....

யாழில் மலசலகூடத்திற்குள் தாலியுடன் சிக்கிய மூவர்!

நேற்று அதிகாலை கோண்டாவில் செபஸ்ரியன் வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து வீட்டில் உள்ளவரை காயப்படுத்தி 6 பவுண் தாலிக்கொடியினை அபகரித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் யாழ் மாவட்ட…

மேலும்....

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது நலமுடன்…

மேலும்....