Day: 4 February 2021 (Page 2/5)

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாலபே நெவில் பெர்னாண்டோ காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ சற்று முன்னர் உயிரிழந்தார். கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு…

மேலும்....

உலகம் முழுவதும் தீவிரமடையும் கொரோனாவால் ஒரே நாளில் 13,613 பேர் பலி

உலகம் முழுவதும் இதுவரை 22, 76,074 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 13,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 469,912 பேருக்கு…

மேலும்....

வவுனியாவில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஓன்று மீட்பு!

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின்…

மேலும்....

சற்று முன்னர் மேலும் 355 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 355 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில்…

மேலும்....

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3231 பேர் பாதிப்பு; 142பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,231பேர் பாதிக்கப்பட்டதுடன் 142பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை…

மேலும்....

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

நாட்டின் 73வது சுதந்திர தினமான இன்று வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும், தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளை வலியுறுத்தியும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாணம்…

மேலும்....

வடக்கில் இன்று இதுவரை 8 பேருக்கு கொரோனா!

வடக்கில் இன்று இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று சோதனைக்குள்ளாக்கப்பட்டது. இதில்,…

மேலும்....

கிளிநொச்சியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்!

கிளிநொச்சியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி க.கோகிலவாணிக்கு போராட்டம் நடத்த தடைவிதித்த நீதிமன்ற கட்டளையை கிளிநொச்சி பொலிசார் வழங்கியுள்ளனர். கிளிநொச்சி…

மேலும்....

கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா!

கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் 150 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுவர்களை வைத்தியசாலைகளில் வைத்திருந்த 100 பெற்றோருக்கும் கொரோனா…

மேலும்....

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் முகம் சுழிக்கவைத்த சாணக்கியனின் செயல்!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் அநீதியை கண்டித்து, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தன்னை முதன்மைப்படுத்தும் பதாதையுடன் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட…

மேலும்....