Day: 4 February 2021

மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை!

மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல்…

மேலும்....

யாழில் விசேட அதிரடிப்படை மீது வாள் வெட்டு தாக்குதல்? தாக்குதலில் குடும்பப் பெண் உட்பட இருவர் காயம்

பருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பொதுமகன்களும் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்….

மேலும்....

கோட்டாபயவின் உருவப் பொம்மையை எரித்த மாணவர்கள்!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலவசக் கல்விக்கான மாணவர்…

மேலும்....

நாட்டில் இன்று 704 பேருக்கு கொரோனா; ஏழு பேர் பலி!

இலங்கையில் கொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்கோன பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண்ணொருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

மேலும்....

கஞ்சாவிற்கான தடையை கூட நீக்க முடியவில்லை எமக்கு பிறகென்ன சுதந்திரம்!

73 வருடங்கள் கடந்தும் ஆங்கிலேயர்களினால் அமுல்படுத்தப்பட்ட கஞ்சா தடை சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் எவ்வாறு சுதந்திர இனம் என்று கூற முடியும் என கேள்வி…

மேலும்....

இலங்கையில் கொரொனா அச்சத்தில் ஆதிவாசிகள்!

இலங்கையில் மிகச்சிறிய அளவிலான ஆதிவாசிகளும் கொரோனா அச்சத்தினால் உறைந்திருக்கின்றனர். ஆதிவாசி தலைவரான ஊருவரிகே வன்னிலெத்தோ இதனை தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் நேற்று மட்டும் 61 பேர் கொரோனா…

மேலும்....

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றுவந்த கும்பல்!

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றுவந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே…

மேலும்....

தடைகளை மீறி சுதந்திரத்தினத்தை கரி நாளாக பிரகனப்படுத்திய யாழ் பல்கலைக்கழகம்!

தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின்…

மேலும்....

3 மாத குழந்தைக்கு கொரோனா!

கினிகத்ஹேன பகுதியில் 14 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த 14 பேரில் 3 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு…

மேலும்....

மதுபானம் – சிகரட் பயன்படுத்துவோருக்கு கொரோனா தடுப்பூசி இல்லை!

மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்ரபான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்‌ஷ கூறியுள்ளார். சிகரட்…

மேலும்....