Day: 2 February 2021 (Page 2/4)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார். காத்தான்குடி, கல்முனை மற்றும்…

மேலும்....

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது மருத்துவர்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவரான கயான் தந்தநாராயண இன்று உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்திருக்கின்றார். இந்நிலையில்…

மேலும்....

திருமணத்திற்கு முதல்நாள் மாயமான மாப்பிள்ளை காலை திரும்பி வந்தார் – யாழில் சம்பவம்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திருமணத்திற்கு முதல்நாள் மணமகன் மாயமானதால், திருமண நிகழ்வு இரத்தாகியுள்ளது. யாழ்ப்பாணம், அச்சுவேலியை சேர்ந்த யுவதிக்கும், புதுக்குடியிருப்பு கோம்பாவிலை சேர்ந்த இளைஞனிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த…

மேலும்....

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கரான பவ்யா லால் நியமிக்கப்பட்டார். லால் முன்பு பிடென் ஜனாதிபதி மாற்றத்திற்கான மறுஆய்வுக் குழுவின்…

மேலும்....

களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவரை காணவில்லை!

களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில்…

மேலும்....

யாழ் மந்திரிமனையில் பெரும் மலைப்பாம்பு!

யாழ்ப்பான அரசர்கால மந்திரிமனையில் மலைப்பாம்பு நிற்பதைப்போன்ற படம் ஒன்று பலரையும் கவர்ந்துள்ளதுடன் இணையத்திலும் வைரலாகியுள்ளது. மலைப்பாம்பு இனங்கள் இல்லை எனக் கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த பாம்பு…

மேலும்....

கொழும்பில் பறந்துதிரியும் விதவிதமான விமானங்கள்!

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொழும்பில் இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக இடம்பெற்றுவருகின்றன. முப்படையினரின் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளுக்காக முக்கியமான சில…

மேலும்....

தமிழ் மொழிக்கு உரிய மரியாதையை தராத இலங்கை முழுமையான இலங்கை நாடல்ல!

“எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத,…

மேலும்....

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியை தாண்டியது!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து…

மேலும்....

காவத்தமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி யானை பலி!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் யானை ஒன்று உயிர் இழந்த சம்பவம் 2 ஆம் திகதி அதிகாலை இடம் பெற்றுள்ளதாக…

மேலும்....