Day: 18 January 2021 (Page 2/3)

மனைவியை மீட்குமாறு 216 அடி உயர தொலைபேசி கோபுரத்தில் ஏறிய இலங்கை இளைஞர்!

உலகளவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள காரணத்தால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது கேள்விக் குறியாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாட்டில் சிக்கியுள்ள தனது மனைவியை அழைத்துவரக்…

மேலும்....

மேலும் 332 பேருக்கு கொரோனா!

கொவிட் 19 தொற்று மேலும் 332 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணி நேர காலப்பகுதியில்…

மேலும்....

இலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த உளுந்தின் விலை!

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால்…

மேலும்....

ஜீ.எல் பீரிஸ் சுய தனிமைப்படுத்தலில்!

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் தொடர்பில் இருந்த காரணத்திற்காக அவர்…

மேலும்....

மகிந்தவிற்கு கொரொனா என போலி செய்தியை வெளியிட்ட “லங்கா தீப’

சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கொரோனா ஏற்பட்டதாகவோ அல்லது அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவோ வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லங்காதீப வார இறுதிப் பத்திரிகையில் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்…

மேலும்....

ரஷ்யாவில் மகனை திருமணம் செய்துக் கொண்ட தாய்!

ரஷ்யா நாட்டை சேர்ந்த மரினா (35) என்பவர், உடல் எடை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை இணையத்தில் செய்து வருகிறார். இவர், கடந்த 10 வருடங்களுக்கு…

மேலும்....

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1,400 டொலர் நிதியுதவி!

கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் அமெரிக்க டொலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். உலக அளவில் கொரோனா வைரசால்…

மேலும்....

இங்கிலாந்தில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி அனுமதி!

இங்கிலாந்தில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு புதிய கொரோனா நோயாளி அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உலகெங்கிலும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு…

மேலும்....

கிழக்கு பல்கலை விடுதியில் கொரோனா தொற்று நோயாளி – மாணவர்கள் விசனம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர் பல்கலை விடுதியிலே தங்கி இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட…

மேலும்....

ரஜினி மக்கள் மன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது…

மேலும்....