Day: 14 January 2021

ஐந்து வயது சிறுமியை வன்புணர்வு செய்த 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு நேர்ந்த கெதி!

ஐந்து வயது சிறுமியொருவரை மனிதாபிமானமற்ற முறையில் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது மனைவியை…

மேலும்....

தமிழக்தில் பக்தர்களை வரவேற்று ஆசி வழங்கும் நாய்!

மகாராஷ்டிராவில் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களை, நாய் ஒன்று கைகொடுத்து ஆசிர்வாதம் வழங்கிவரும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில், அகமத்நகர் மாவட்டத்தில் சித்தி விநாயகர்…

மேலும்....

கனடாவில் அதிரடியாக மாறவுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை!

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளநிலையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்க உள்ளனர். அமைச்சர்…

மேலும்....

மேலும் 3 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. பத்தரமுல்லை பிரதேசத்தை…

மேலும்....

ஒன்லைனில் கொரோனா தடுப்பூசி வாங்கவேண்டாமென எச்சரிக்கை விடுக்கும் சுவிட்சர்லாந்து!

ஒன்லைனில் போலி தடுப்பூசிகள் விற்கப்படுவதால், ஒன்லைனில் கொரோனா தடுப்பூசி ஆர்டர் செய்யவேண்டாம் என சுவிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். தடுப்பூசிகள் எனப்படுபவை, மருத்துவ ஊழியர் ஒருவரால் ஆயத்தம்…

மேலும்....

அடைமழையிலும் மாட்டின் மேல் பொலித்தீன் பை சுற்றி மேய்ச்சலுக்கு விட்ட யாழ் நபர்!

யாழில் கடந்த இரு தினங்களாக இடைவிடாத தொடர் அடைமழையினால் தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழைக்காலங்களில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருக்கும் கால்நடைகளை பார்த்து நம்மில்…

மேலும்....

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா!

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இன்று தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரொனா…

மேலும்....

யாழில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையர்கள் வெளியேற்றப்பட்டனர்!

யாழ்.திருநெல்வேலி சந்தையில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் நல்லுார் பிரதேசசபையினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லுார் சந்தை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் சந்தையை சூழ…

மேலும்....

யாழ் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனருக்கு கொரொனா!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எழுமாற்றான சோதனையிலேயே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களிற்கு செல்பவர்கள்…

மேலும்....

50,000 தொற்றாளர்களை கடந்து 94வது நாடானது இலங்கை!

50,000 இற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவான 94வது நாடாக இலங்கை நேற்று பதிவானது. நேற்று இலங்கையில் 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம்…

மேலும்....