Day: 10 January 2021

டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதற்கு டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக வன்முறையை தூண்டுவதாக தெரிவித்தும்…

மேலும்....

கனடாவுக்கு விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!

கனடாவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவுகள் தேவைப்படும். நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த பயண விதியால், கனடாவுக்கு…

மேலும்....

கனடாவில் தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்!

தியாக தீபம் லெப்டினண்ட் கேணல் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) சகோதரர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் இணைந்து யாழ் மாவட்ட…

மேலும்....

உணவை உட்கொள்ள முடியாமல் பட்டினியாக இருக்கிறோம்,மட்டக்களப்பு கரடியனாறு கொரோனா முகாமில் இருந்து சகோதரரின் பதிவு இது

இன்று காலையில் உள்ளத்தை உருக்கிய குரல் பதிவொன்றை கேட்டேன் அது கரடியனாறு கொரோனா தனிமைப் படுத்தல் முகாமில் இருந்து எனது ஊடக நண்பர் ஒருவருடையது அவர் மிகவும்…

மேலும்....

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும் – யாழ் துணைவேந்தருக்கு ப.மானிய ஆணைக்குழு பாராட்டு

எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம்…

மேலும்....

போர்க்காலச் சின்னங்கள் பல்கலைக்கழகத்தில் எதற்கு? – கெஹலிய ரம்புக்வெல ஏளன கேள்வி!

பல்கலைக்கழத்தில் எது இருக்கவேண்டும்? எது இருக்கக்கூடாது? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு உண்டு. இதை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது. அந்தவகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ்….

மேலும்....

15 வயது சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 60 வயது தாத்தாவும் உறவினர்களையும் தேடி வலை வீச்சு!

15 வயதான இரண்டு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் சிக்கியுள்ளது. அந்த சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 20 தொடக்கம் 60 வயதானவர்களை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்….

மேலும்....

ஓட்டமாவடியில் புதிதாக 16 கொரோனா தொற்றாளர்கள்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கடந்த 12 மணித்தியாலத்தில் 16 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது…

மேலும்....

மட்டக்களப்பு எல்லையில் ஆறு பேர் கடத்தல்? அடித்தும் சித்திரவதை? உண்மை என்ன?

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை எல்லை பகுதியில் 6 பண்ணையாளர்களை இன்று காலை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.  பின்னர்…

மேலும்....