Day: 3 December 2020

கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் – சரத் வீரசேகரவின் இனவாதப் பேச்சு!

“விடுதலை புலிப் பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை…

மேலும்....

கொழும்பில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!

இலங்கையில் கொவிட் 19 இரண்டாவது அலை ஆரம்பமானது தொடக்கம் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி,…

மேலும்....

மன்னாரில் கனமழை 2058 குடும்பங்கள் பாதிப்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திலுள்ள 5பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1108 குடும்பங்களைச் சேர்ந்த…

மேலும்....

யாழிலே அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவாகியது!

புரேவி புயலின் தாக்கத்தால் நாடு முழுவதும் பல பகுதிகளில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று, யாழ்ப்பாணத்திலேயே அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவானது. 245…

மேலும்....

முல்லைத்தீவில் வள்ளத்தை மீட்க முயன்ற இளைஞன் காணாமல் போனார்!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்து…

மேலும்....

தூக்கிவீசப்பட்ட அம்மாச்சி உணவக மேற்கூரைகள்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் வடக்கு – கிழக்கு மக்கள் பெரும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.புரவிபுயலை அடுத்து தொடர்ந்து பெய்த மழையால் மக்கள் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்….

மேலும்....

யாழில் 500 வருடகால புளியமரம் வீட்டின்மேல் சரிந்தது – வீட்டில் தங்கியிருந்த முதியவர் மீட்கப்பட்டார்

யாழ் ஆரியகுளம் சந்திக்கு சற்றுத் தொலைவில் பலாலி வீதி ஆரம்பிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் 500 வருடங்கள் பழமையான புளியமரம் சரிந்தது. இந்த புளியமரம் சரிந்த…

மேலும்....

சற்று முன்னர் மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டனர்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 350 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில்…

மேலும்....

மாவீரர் தினத்தின்போது வடக்கு, கிழக்கு வழியாக சூறாவளி வந்திருந்தால் சந்தோசப்பட்டிருக்கலாம்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்….

மேலும்....

தமிழக்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

இந்தியாவில் தந்தையின் கவனக்குறைவால் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பகிராத் குஷ்வஹா. இவர் மனைவி…

மேலும்....