Day: 29 November 2020

இலங்கையில் நடிகர் விஜய்க்குரிய சொத்து பறிபோகும் அபாயம்?

தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் அவர்களுக்கு சொந்தமானதாக கூறப்படுகின்ற காணியை அபகரிக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அவர்களின் மனைவி ஈழத்தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்…

மேலும்....

கிரிக்கெட் ஆட்டத்தின் போது காதலை சொன்ன இந்தியர்!

இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பார்வையாளர் அரங்கில் நடந்த காதல் சம்பவம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. போட்டியை…

மேலும்....

கடைகள், வீடுகளில் கார்த்திகை தீபம்!

கார்த்திகை திருநாளான இன்று யாழ்ப்பாணத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

மேலும்....

டிப்பரால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை; கள்ளமணல் கும்பலின் திட்டமிட்ட செயல்!

குருநாகல் – கொபெய்கனே பகுதியில் இன்று (29) அதிகாலை கள்ள மணல் டிப்பரின் சாரதி ஒருவர் தனது டிப்பரால் பொலிஸ் அதிகாரியை வேண்டுயென்றே மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார்….

மேலும்....

வாள் வெட்டு கும்பலின் அராஜகம்; ஒருவரை காணவில்லை?

வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணமல் போனதாக தெரிவிக்கப்படும் நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும், முதியவர் படுகாயத்திற்குள்ளாகியும் உள்ளாகியுள்ளார்….

மேலும்....

காரைநகர் இந்து கல்லூரி மூடல்!

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு…

மேலும்....

மேலும் 7 பேரின் உயிரை பறித்தது கொரோனா!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (29) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 2ஐ சேர்ந்த 50 வயது…

மேலும்....

கடலலையில் சிக்கிய இருவரில் ஒருவரது சடலம் மீட்பு!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸார்…

மேலும்....

மஹர சிறை மோதலில் இதுவரை நால்வர் பலி; பெருமளவானோர் படுகாயம்!

மஹரை சிறையில் தற்போதும் தொடர்ந்துவரும் மோதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தரப்பால் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு பாரிய…

மேலும்....

கைதான யாழ் பல்கலை மாணவன் விடுவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலில் கார்த்திகை தீபமேற்ற முயன்ற போது இன்று இரவு 7.45 மணிக்கு கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஞ்ஞான பீட மாணவன்…

மேலும்....