Day: 27 November 2020

வீதியில் பவுசரை நிறுத்த இராசபாதையை முடக்கியது இராணுவம்!

மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் இராசபாதை வீதி இன்று (27) மாலை முதல் இராணுவத்தால், பாரிய பவுசர் ஒன்று…

மேலும்....

ஐடிஎச்க்கு மாற்றப்பட்டார் ஷானி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மஹர சிறையில்…

மேலும்....

பெயரில் தான் யாழ்ப்பாணம்; தமிழர்கள் விளையாடவில்லை – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

எல்.பி.எல் 2020 போட்டிகளின் இரண்டாவது போட்டி இன்று(27) நடைபெறுகிறது. இந்த போட்டி யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கும் காலி கிளேடியர்ஸ் அணிக்கும் இடம்பெறுகிறது. முதலில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற…

மேலும்....

கொரோனா தாண்டவத்தால் மேலும் 8 பேர் பலி!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (27) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 2ஐ சேர்ந்த 83 வயது…

மேலும்....

அவிஷ்கவின் சிறப்பாட்டம்; வென்றது யாழ்ப்பாணம்!

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (27) காலி க்ளாடியேடர்ஸ் – யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் யாழ்ப்பாணம் 8…

மேலும்....

அருட்தந்தை பாஸ்கரன் மீது பயங்கரவாத சட்டம் பாயுமா?

மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள புனித மடுத்தினார் குருமடத்தின் அதிபர் பாஸ்கரன் அடிகளாருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ம் பிரிவின் கீழ்…

மேலும்....

கஜேந்திரன் எம்.பி தலைமையில் மட்டக்களப்பில் மாவீரா் நினைவேந்தல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரன் தலைமையில் மட்டக்களப்பில் பிரத்தியேக இடம் ஒன்றில் மாவீரா் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன

மேலும்....

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முன்னணி அலுவலகத்தில் மாவீரா் தினம்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாவீரா் தின நினைவேந்தல்களுக்கான ஏற்பாடுகளின் போது பொலிஸாா் மற்றும் புலனாய்வுத்துறையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவேந்தல்கள்…

மேலும்....

வீட்டு முற்றத்திலும் அஞ்சலிக்க தடை; எல்லைமீறிய மனித உரிமை பறிப்பு!

2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் மாவீரர்களாக உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தமது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும்…

மேலும்....

வவுனியாவில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இம்ரான் பாண்டியன் படையணியைச்…

மேலும்....