Day: 26 November 2020

லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்!

லண்டன் பாராளுமன்ற கட்டிடம் மீது நம் கார்த்திகை செங்காந்தல் மலர். மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பினதும்…

மேலும்....

யாழிலும் நிவர் புயல் தாக்கம்!

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த நிவர் புயல் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பாதிப்புகள் பதிவாகியிருந்தன. அதன்படி குறித்த மாகாணங்களின் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பான…

மேலும்....

வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

செட்டிகுளம், காந்திநகர் பகுதியில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். குறிந்த நபர், பன்றிகளிடம் இருந்து தன்…

மேலும்....

எல்பிஎல் முதல் போட்டியில் நொருக்கிய குசல்; கொழும்புக்கு இலக்கு 220

லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் முதலில் ஆடிய…

மேலும்....

அஜித் புகைப்படம் வெளியீடு: ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்து; நடந்தது என்ன?

‘வலிமை’ படப்பிடிப்பில் அஜித்துக்கு எப்படி விபத்து ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. சில முக்கியமான சண்டைக் காட்சிகளை…

மேலும்....

2019/20 பல்கலைப் பதிவு; மேலும் எட்டு கற்கைநெறிகளுக்கான பதிவு ஆரம்பம்!

2019 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி, வெளியான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான பல்கலைக்கழக ஒன்லைன் பதிவு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகியிருந்தது….

மேலும்....

கல்முனையில் மூன்று பிரிவுகளில் ஊரடங்கு முடக்கம் அமுல்!

அம்பாறறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இன்று (26) மாலை 6 மணி தொடக்கம் மறு…

மேலும்....

தொழில்நுட்ப அமைச்சு ஜனாதிபதி வசம்!

புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப அமைச்சு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமுள்ள நிலையில் இந்த அமைச்சும் அவர்வசம் சென்றுள்ளது.

மேலும்....

இலங்கை நாடாளுமன்றில் தலைவர் பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

“எங்களுடைய இனத்துக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்…

மேலும்....

திருமலையிலும் நினைவேந்தலுக்கு தடை!

திருகோணமலை மாவட்டத்தின் 7 பொலிஸ் பிரிவுகளில் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்க நீதிமன்றத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்....