Day: 23 November 2020

கஜன் எம்பிக்கு எதிராக தடை கோரி வழக்கு!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு செல்வராசா கஜேந்திரன் எம்.பிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (24) காலை ஒன்பது மணிக்கு ஆஜராகுமாறு நீதிமன்றப் பதிவாளரால் கட்டளை அனுப்பி…

மேலும்....

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மூடப்படுகிறது!

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சியில்…

மேலும்....

பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்!

தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட 3ம் வருட மாணவனது சாவில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்து அவரது சகோதரன் ஜனாதிபதி கோத்தாபய…

மேலும்....

வலி கிழக்கு தவிசாளர் சட்டத்தை மீறாது செயற்பட வேண்டும் – கட்டளை!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் புலிகளை நினைவு கூர்ந்து மாவீரர் தின பொதுக் கூட்டத்தினை ஏற்பாடு செய்துவருகின்றார் என புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக…

மேலும்....

மாந்தை மேற்கு கிராமசேவகர் கொலை வழக்கு சிஐடியிடம்!

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்…

மேலும்....

10 லீற்றர் கசிப்பு கைப்பற்றல்!

கிளிநொச்சி – முட்கொம்பன் பகுதியில் நேற்று (22) மாதர் சங்கம், மகளிர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் விற்பனைக்கு தயாராகவிருந்த 10…

மேலும்....

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனுக்களை மீள பெற்றது பொலிஸ்!

மாவீரர்நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தடை கோரி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று மனுக்களை பொலிஸார் மீளப் பெற்றுள்ளனர். வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸ்…

மேலும்....

கொரோனாவால் சிறைக் கைதி மரணம்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 88வது மரணம் பதிவாகியுள்ளது என்று இன்று (23) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 82 வயதுடைய மஹரை சிறை கைதி ஒருவரே…

மேலும்....

பந்து எடுக்க சென்ற மாணவன் மீது துப்பாக்கி சூடு; வைத்தியர் கைது!

கொழும்பு – மஹரகம, எரவல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது நேற்று (22) மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த மாணவன்…

மேலும்....

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!

இதன் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகம் மற்றும் பசி எடுப்பது, மிக விரைவில் எடை குறைவது, கண் பார்வை மங்குதல், காயங்கள் குணமாடைய தாமதம் அடைவது…

மேலும்....